பாரீஸில் 17 விடுதலைப் புலிகள் கைது
பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 17 விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது ெசய்யப்பட்டனர்.
ஐேராப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டித் தருவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புலிகள் இயக்கத்துக்கு சிலர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரான்ஸ் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தி 17 பேரைக் கைது செய்தனர்.
அவர்களில் 16 ேபர் தமிழர்கள், ஒருவர் பிரெஞ்சுக்காரர். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ஏராளமான யூேரா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
6 சிங்களர்கள் சுட்டுக் கொலை:
இதங்கிடையே, இலங்கையில் 6 சிங்களத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை யார் சுட்டுக் கொன்றது என்று தெரியவில்லை. இதுகுறித்து புலிகள் தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.
சுட்டுக் கொல்லப்பட்ட 6 ேபரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் ெகாலை செய்யப்பட்டனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications