இலங்கை செல்கிறார் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லிபிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.
டெல்லியில் 33வது சார்க் நிலைக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மேனன் பேசினார்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தியாளர், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியப் பிரதமர் யாரும் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வரவில்லையே என்று கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த மேனன், விரைவில் அந்தக் குறை நீங்கும். பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வருவார் என்று நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து மேனன் கூறுகையில், 1998ம் ஆண்டு கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications