போலி பாஸ்போர்ட்-கத்தார் செல்ல முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கத்தார் செல்ல முயன்றவரை விமான நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுக்குறித்து போலீஸார் தெரிவிக்கையில்,
புதுக்கோட்டையை சேர்ந்த கமல் முகம்மது(35) என்பவர் சென்னையிலிருந்து கத்தார் செல்ல சென்னை விமானத்திற்கு வந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருப்பது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது.
இது குறித்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது முகம்மது நெஞ்சு வலி வந்தது போல் நடித்து தரையில் விழுந்து துடித்தார். இதைப்பார்த்தும் போலீஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்.
இதனால் குடியுரிமை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் போலீஸார் முகம்மதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications