வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்

Subscribe to Oneindia Tamil

ஆன்டிகுவா:சூப்பர் 8 சுற்றில் 7வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆன்டிகுவாவில் நேற்று நடந்த சூப்பர் 8 சுற்றின் 7வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் வங்கதேச அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பிளமிங் வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தார்.

Stephen Fleming

அதன் படி களமிறங்கிய வங்கதேச அணி நியூசிலாந்தின் அபார பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் முகமது ரபீக் மட்டும் சிறப்பாக விளையாடி 30 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து எளித வெற்றி இலங்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை ஆடித்து விளையாடினர்.

குறிப்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பிளமிங் அதிரடியாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்கமால் 102 ரன் குவித்தார்.

Shane bond

இவருக்கு உறுதுணையாக விளையாடிய மார்ஷல் 50 ரன் எடுத்தார். நியூலாந்து அணி 29.2 ஒவர்களி்ல் 1 விக்கெட் இழந்து 178 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக நியூலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஷானே பான்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+