முல்லை பெரியாறு அணையில் தமிழக போலீஸ்: கேரளா கண்டனம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:முல்லை பெரியாறு அணையில் தமிழக போலீஸார் நுழைந்து சோதனை நடத்தியதிற்கு கேரளா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேம்சந்திரன் கூறுகையில்,
முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் தமிழக போலீஸார் அணையை சோதனையிட வந்தது கண்டிக்கதக்கது. அணையின் நிலைமை கண்டறிய வருபவர்களை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் போலீஸ் உடையில் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கேரளா போலீஸார் கண்டனம் தெரிவித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து திரும்பினர்.
அண்டை மாநிலமான தமிழகத்தின் இந்த செயல் இரு மாநிலங்கிடையேயான நல்லுறவுக்கு நல்லதல்ல என்றார்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications