சார்க் நாடுகளில் ஒரே நாணயம்: இலங்கை யோசனை
டெல்லி:ஐரோப்பிய யூனியனில் உள்ளதைப் போல சார்க் நாடுகளிலும் ஒரே மாதிரியான நாணய முறையை அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை யோசனை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று தொடங்கிய 14வது சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக் ஷே பேசுகையில், சார்க் பிராந்தியம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து சார்க் நாடுகளும் இணைந்து தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
உலக அளவிலான மிரட்டலாக தீவிரவாதம் உருவாகி வருகிறது. இதை ஒடுக்க கூட்டு நடவடிக்கை வேண்டும். பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யாமல், வளர்ச்சி குறித்து நாம் யோசிக்க முடியாது.
இதேபோல சார்க் நாடுகள் அனைத்துக்கும் பொதுவான ஒரே நாணய முறையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இப்பிராந்தியத்தில் தடையற்ற, தடங்கல்களற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.
சார்க் அமைப்பு ஒரு யூனியனாக (ஐரோப்பிய யூனியனைப் போல) உருவாக வேண்டும். இதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பிராந்தியத்தை முன்னேற்ற முடியும்.
சார்க் நாடுகளில் நிலவும் இன்னொரு முக்கியப் பிரச்சினை வறுமை. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களை உயர்த்த சீரிய முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்றார் ராஜபக் ஷே.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications