முடி மூலம் திருப்பதி கோவிலுக்கு ரூ. 33 கோடி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:பக்தர்கள் காணிக்கையாக தந்த தலைமுடியை ஏலம் விட்டதில் ரூ. 33 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிதி ஆலோசகர் அனிதா அகெல்லா கூறுகையில், கடந்த ஆண்டு காணிக்கையாக வந்த முடியை ஏலம் விட்டதில் ரூ. 33 கோடி வருவாய் கிடைத்தது.
இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக முடியை விற்பனை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார் அனிதா.
More From
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications