உ.பியில் ஜெயலலிதா 2 நாள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னைஉத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடிக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு அக்கட்சியின் தலைவரும், உ.பி. முதல்வருமான முலாயம் சிங் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதை ஏற்று ஜெயலலிதா உ.பி தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 8ம் தேதி பரேலி நகரிலும், 12ம் தேதி அலகாபாத் நகரிலும் அவர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications