இலங்கை: பஸ்சில் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி
கொழும்பு இலங்கையில் வவுனியா-மன்னார் நெடுஞ்சாலையில் கண்ணிவெடியில் பயணிகள் பேருந்து சிக்கியதில் 7 பேர் பலியானர்கள். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுக் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று காலை மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, பிரமணலங்குளம் என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது கண்ணி வெடியில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் இதில் பேருந்தில் பயணித்த ஒரு ராணுவ வீரர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் வவுனியா மருத்துவமனையில் இறந்தனர்.
படுகாயம் அடைந்த 25 பேர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த வாரத்தில் நடந்த 2வது குண்டுவெடிப்புச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கட்கிழமை அம்பாரையில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 16 பஸ் பயணிகள் கொல்லபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த சம்பவத்தில் இதில் பேருந்தில் பயணித்த ஒரு ராணுவ வீரர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் வவுனியா மருத்துவமனையில் இறந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications