ஐஐடி மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு
டெல்லி:பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால், ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இடது சாரி தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தடையை நீக்கி வரும் கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications