சாலை விபத்தில் பிரணாப் முகர்ஜி படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:கொல்கத்தாவில் நடந்த சாலை விபத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி படுகாயம் அடைந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சனிக்கிழமை மாலை, மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் நக்ஷிபாரா என்ற இடத்தில் கொல்கத்தாவை நோக்கி காரில் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு லாரியுடன் அவரது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் முகர்ஜி படுகாயமடைந்தார். அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட முகர்ஜிக்கு அறுவைச் சிகிச்சை நடந்ததது. அவரது தலையில் 12 தையல் போடப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரணாபின் காருடன் மோதிய லாரியின் டயர் வெடித்ததால் அது நிலை தடுமாறு தாறுமாறாக ஓடி பிரணாப் கார் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்தனர்.
More From
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications