சாரம் சரிந்து 4 கட்டடத் தொழிலாளர்கள் பலி
சென்னை:சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கட்டட சாரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சந்திப்புக்கு அருகே புதிய தகவல் தொழில்நுட்ப அலுவலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. எட்டு மாடிகளைக் கட்டி முடித்து விட்ட நிறுவனத்தினர் 9வது மாடியைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக ஏராளமான தொழிலாளர்கள் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாரம் சரிந்து விழுந்தது. இதில் 7வது மாடியிலிருந்து 5 தொழிலாளர்கள் கீழே விழுந்தனர்.
கீழே போடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் தொழிலாளர்களின் உடல்களை குத்திக் கிழித்தன. கோபால், லைக்கனா, தாமினி, நூஸ்லூன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
டிலால் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவர்கள் அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications