பூவை விட தூசு பெட்டர்: அன்பழகன்
Subscribe to Oneindia Tamil
பட்ஜெட்டை கண்டித்து அதிமுக பொதுக்கூட்டம் சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் பட்ஜெட் மக்களை ஏமாற்றும் விதமாக இருக்கிறது. அதனால் இதை எதிர்த்து 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில் 13ம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் அரக்கோணத்திலும், டிடிவி தினகரன்- ஆண்டிப்பட்டியிலும், 14ம் தேதி செங்கோட்டையன் ஈரோட்டிலும், சுலோச்சனா சம்பத் வேலூரிலும் பேசுவார்கள்.
தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் 15ம் தேதி மயிலாப்பூரில் பேசுவார் என குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications