மதுரையில் பிச்சைக்காரர்கள் வேட்டை:ஒரே நாளில் 40 பேர் கைது
மதுரை:மதுரையில் பிச்சைக்காரர்களைப் பிடிக்கும் பணியை போலீஸார் இன்று தொடங்கியுள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட ஒரு பொது நலன் மனுவை விசாரித்த உயர்நீதிமனறம், மதுரை நகரில் பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் வகையில் திரியும் பிச்சைக்காரர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நகரில் எத்தனை பிச்சைக்கார்ரகள் உள்ளனர் என்று போலீஸார் கணக்கெடுத்தனர். இதில் 300 பிச்சைக்காரர்கள் வரை இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து இவர்களைப் பிடிக்க போலீஸார் இன்று நடவடிக்கையில் இறங்கினர். ரயில் நிலையம், பெரியார், அண்ணா, பழங்காநத்தம், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள், மீனாட்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்த போலீஸார் அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களை வளைத்து வளைத்துப் பிடித்தனர்.
அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்களில் உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர். நல்ல நிலையில் உள்ளவர்கள், பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்படுவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications