ஆஸி. மீண்டும் நம்பர் 1 - இந்தியாவுக்கு 6!
துபாய்:
உலக கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 6வது இடத்தில் பரிதாபமாக உள்ளது.
ஐசிசி கிரிக்கெட் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை அந்த இடத்தில் இருந்து வந்த தென் ஆப்பிரிக்கா, வங்கதேசத்திடம் 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இங்கிலாந்தை நேற்று வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் 6வது இடம் கிடைத்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவில் 8வது இடம் வரை இந்தியா முன்னேறும் வாய்ப்பு உள்ளதாம்.
தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அணிகள்
1.ஆஸ்திரேலியா (128),
2. தென்னாப்ரிக்கா (125),
3. நியூசிலாந்து (115),
4. இலங்கை (110),
5. பாகிஸ்தான் (110),
6. இந்தியா (106),
7. இங்கிலாந்து (103),
8. மேற்கிந்தியத் தீவுகள் (101),
9. வங்காளதேசம் (46),
10. ஜிம்பாப்வே (22),
11. கென்யா (0).
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications