தலைமறைவான சேகர் கோர்ட்டில் சரண்
வேலூர்:விழுப்புரம் வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த புதுவை மாநிலம் மணலிப்பேட்டையைச் சேர்ந்த சேகர் இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விழுப்புரம் அருகே செண்டூர் கிராமத்தில் பயங்கர வெடிபொருட்களுடன் சென்ற ஜீப் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிபொருட்களை விற்ற சேகர் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர். இன்று அவரது மனைவி, தாயாரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், வேலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன்பு சரணடைந்தார் சேகர். அவரை வருகிற 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேகரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பான மனு நாளை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications