For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் மேலும் சறுக்கும் சானியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 2 ரேங்குகள் பின் தங்கி 46வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சானியா மிர்ஸா உடல் காயம் காரணமாக சமீப காலமாக விளையாடாமல் உள்ளார். இதனால் சர்வதேச மகளிர் டென்னிஸில் அவரது தர வரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் 44-வது இடத்திலிருந்த சானியா இப்போது 46 இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இரட்டையர் பிரிவில் 31வது இடத்திலிருந்து 38 வது இடத்திற்கு பின்னேறியுள்ளார்.

தர வரிசைப் பட்டியலில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் முதல் இடத்திலும், ரஷியாவின் மரியா ஷரபோவா 2வது இடத்திலும் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X