ராமர் பாலம் இடிப்பை தடுக்க பாஜக போராட்டம்
சென்னை:சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிப்பதை தடுக்க மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவோம் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம் சார்பில், ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம நடத்தி வருகிறது. இதை இல.கணேசன் மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியாசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கணேசன்,
ராமர் பாலம் தமிழகத்தின் பழமையான பாரம்பரிய சின்னம். உலக நாடுகள் தங்கள் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க கோடிக் கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் அதை அழிக்க முயன்று வருவதை அனுமதி முடியாது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற பாரதீய ஜனதாவும விரும்புகிறது. ஆனால் இதன் மூலம் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.
இதை தடுக்க தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு ராமர் பால பாதுகாப்பு இயக்கத்திற்கு பாரதீய ஜனதா கட்சி, ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்து இயக்கங்களும் முழு ஆதரவு கொடுக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications