தமிழக எல்லையில் ஆந்திர நக்ஸல்கள் ஊடுருவல்
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு-ஆந்திர எல்லை மலையோரங்களில் நக்ஸலைட்டுகள் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு வந்த தகவலால் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி பர்கூரை அடுத்துள்ள ஆந்திர மாநில எல்லையாக உள்ள வரமலை குண்டா மலைப்பகுதி வழியாக நக்ஸலைட்டுகள் தமிழகத்திற்குள் நுழைந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பர்கூர் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் போலீஸ் தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நவீன ரக துப்பாக்கிகளுடன் இந்தப் படை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி தேன்மொழி கூறுகையில்,
தமிழக-ஆந்திர மாநில எல்லையோர பகுதி வழியாக நக்ஸலைட்டுகள் ஊடுறுவலை தவிர்க்க அதிரடி படையினர் ரோந்து வருவது வழக்கம். இதே போல் இப்போது வரமலைகுண்டா பகுதிகளிலும் தீவிர ரோந்து பணி நடத்தப்படுகிறது என்றார்.
வரமலைகுண்டா மலைப்பகுதியை சுற்றியுள்ள நிலமலை, போடி மலை, உங்கட்டுமலை, பொன்னந்தூர், சிங்காபுரம் போன்ற கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications