இனி ரிலையன்ஸ் மொபைலில் சன் டிவி பார்க்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரிலையன்ஸ் மொபைல் போன்களில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன. வரும் தமிழ் புத்தாண்டு முதல் இந்த சேவை தொடங்குகிறது.
இதன் மூலம் சன் நியூஸ், நாடகம், பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மொபைல் போனில் கண்டுகளிக்க முடியும்.
இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தமிழக-கேரள பிரிவின் தலைவர் சோமசேகர் கூறுகையில்,
இந்த சேவையை ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பெறலாம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் எங்கு சென்றாலும் சன் டிவி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications