ஒரு பக்கம் மழை-மறுபக்கம் கடும் வெயில்
சென்னை:தமிழகத்தின் கோடையின் வெப்ப கொடுமை தாங்க முடியாமல் சிலர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வசஸ்தலங்களிலும் படையெடுத்துள்ளனர்.
ஆனால், ஊட்டியிலும் வெயில் மண்டையை காய வைத்து வருகிறது.
தமிழகத்தில் கோடை வெப்பம் தாக்க தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரு நகரங்களில் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது.
அதே போல ஊட்டியிலும் கோடை வெயில் கொடுமை பிளந்து எடுத்து வருகிறது.
இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு வந்தவர்கள் நொந்து ேபாயுள்ளனர்.
இந்த கோடை உக்கிரத்தில் இருந்து தப்பிக்க வரப்பிரசாதமாக திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லையில் மட்டும் 32.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளம் கொட்ட ஆரம்பித்துள்ளது.
அதே போல பாபநாசம் அருவிலும் நீர் விழுவது அதிகரித்துள்ளது. சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் இங்கு சென்றால் தப்பிக்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications