சென்னை to
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து கோவை, மதுரைக்கு மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக ரயில்களை இயக்க திட்டம் உருவக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது.
முதல்கட்டமாக சென்னை-கோவை, சென்னை-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு, ஆகிய வழி தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவதாக சென்னை-கோவை பாதை அமைக்கப்படும். அதன் பிறகு மற்ற திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.
இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ரயில்கள் 300லிருந்து 350 கி.மீ வேகத்தில் ஓடும். சென்னை-மதுரை இடையே 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே பயண நேரம் இருக்கும் என அவர் கூறினார்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications