நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தயாரா?: அதிமுகவுக்கு துரைமுருகன் சவால்
சென்னை: இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தைரியம் இருக்கிறதா என மாநில பொதுபணித்துறை அமைச்சர் துரைமுருகன் அதிமுகவிற்கு சவால் விட்டுள்ளார்.
சட்டசபையில் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்த பேசிய அவர்,
சட்டசபைக்கு வெளியே என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சபைக்கு உள்ளே வந்தவுடன் மரபுக்குட்பட்டு மட்டுமே பேசவேண்டும். நீங்கள் விமர்சனம் செய்யும் உங்களுக்கு தைரியம் இருந்தால்,இந்த திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறீர்களா என்று கூறுங்கள்.
நாங்கள் தோழமை கட்சியின் துணையுடன் இருக்கிறோம் என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அைமச்சர் அன்பழகன், இந்த அரசை விமர்சனம் செய்யும் உங்களுக்கு, திமுகவை தோற்கடிக்கக் கூடிய தகுதி இல்லை. எனவே ஆட்சி மரபுக்கு உட்பட்டு பேசவேண்டும். மெஜாரிட்டி உள்ள ஆட்சியை இவ்வாறு விமர்சனம் செய்வது சரியல்ல என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications