சஹாராவை ரூ1450 கோடிக்கு வாங்கிய ஜெட் ஏர்வேஸ்
டெல்லி:இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ரூ. 1,450 கோடிக்கு சஹாரா ஏர்வேஸ் விமான நிறுவனத்தை வாங்கியுள்ளது.
சஹாராவை வாங்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பே ஜெட் ஏர்வேஸ் முயன்றது. இது தொடர்பான ஒப்பந்தமும் போடப்பட்டு முதல் கட்டமாக ரூ. 500 கோடியையும் வழங்கியது.
ஆனால், சஹாராவின் கடன் தொகையை யார் ஏற்பது என்பதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து சஹாராவை வாங்குவதை ஜெட் கைவிட்டது. தான் கொடுத்த ரூ. 500 கோடியை திரும்பக் கேட்டது.
இதை தர சஹாரா மறுத்தது. இதையடுத்து இரு தரப்பினரும் நீதிமன்றம் சென்றனர்.
இந் நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே இரு தரப்பினரும் பேச்சு நடத்தி பிரச்சனையை தீர்த்துக் கொண்டுவிட்டனர்.
இதையடுத்து ரூ. 1,450 கோடிக்கு சஹாராவை வாங்க ஜெட் ஒப்புக் கொண்டது. ஏற்கனவே ரூ. 500 கோடி கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் உடனடியாக மேலும் ரூ. 400 கோடியை ஜெட் வழங்கும்.
மீதமுள்ள தொகையான ரூ. 550 கோடியை நான்கு தவணைகளில் 4 ஆண்டுகளுக்குள் ஜெட் வழங்கும்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications