மத்திய அமைச்சர் ரகுபதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தள்ளுபடி
புதுக்கோட்டை:சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மத்திய அமைச்சர் ரகுபதியும் அவரது குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவியவர் ரகுபதி. இப்போது மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ரகுபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ரூ.6 லட்சம், 1,300 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.45 லட்சத்துகான சொத்துகள் என மொத்தம் ரூ. 2 கோடி அளவுக்கு சொத்துக்களை கைப்பற்றினர்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தாக ரகுபதி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மராஜன், வழக்கில் இருந்து ரகுபதி மற்றும் அவர் குடும்பத்தினரை விடுவித்தார். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications