செருப்பை காட்டி பதவியில் இருக்கும் அவசியம் இல்லை: அல்போன்ஸ்
சென்னை:எங்கள் பதவியை செருப்பை காட்டி தக்க வைக்கும் அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்தார்.
சட்டசபையில் உள்ளாட்சிதுறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
அப்போது அதிமுக எம்எல்ஏவான அன்பழகன், எங்களது ஆட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் ஊழல் நடந்ததாக பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். பலூனை ஊதி உடைக்கப் பார்க்கிறார் என்றார்.
இதற்கு பதிலளித்த பீட்டர் அல்போன்ஸ், பலூனை ஊதி உடைக்கும் அவசியம் எனக்கில்லை. மற்றவர்களை போல் செருப்பை காட்டி (அவையில் அன்பழகன் செருப்பைக் காட்டியதை சுட்டிக் காட்டி) பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கில்லை.
இந்திரா குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குவதில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. இந்த முறைகேடுகளை மறைக்க முடியாது. இந்த குற்றசாட்டை நீங்கள் சந்திக்க தயாரா என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications