சேப்பல் விவகாரம்-தப்பினார் டெண்டுல்கர்
டெல்லி:சேப்பலை விமர்சித்தது தொடர்பாக சச்சின் டென்டுல்கரும், யுவராஜ் சிங்கும் கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
உலக கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் லீக் சுற்றிலே வெளியோறியது.
உலக கோப்பை தோல்வி குறித்து பயிற்சியாளர் சேப்பல் கிரிக்கெட் வாரியத்திடம் கொடுத்த அறிக்கையில் சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுவதாக கூறியிருந்தார்.
இதற்கு சச்சினும், யுவராஜ் சிங்கும் சேப்பலை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதனால் கிரிக்கெட் வாரியம் சச்சினிடமும், யுவராஜ் சிங்கிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு இருவரும் நேற்று விளக்கம் அளித்து கடிதம் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் சச்சின், யுவராஜ் சிங்கின் விளக்கம் திருப்தி அளிப்பதாகவும், இப்பிரச்சனை இத்துடன் முடித்து விட்டதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
ஆனால் கடிதத்தில் கூறியுள்ள விவரங்கள் குறித்து தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
கடிதத்தில் தனது பேட்டிக்கு டெண்டுல்கர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், அதே போல யுவராஜும் ரொம்பவே இறங்கி வந்து பதில் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications