நெல்லை-வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
நெல்லை:திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் திடீரென ஆற்று வெள்ளத்தில் சிக்கியனர். அவர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செய்யது காசின் மற்றும் அக்பர் பாஷா. இவர்கள் கோடை விடுமுறையை கொண்டாட தங்களது குடும்பத்தினருடன் நெல்லை அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர்.
இரண்டு வேன்கள் மூலம் நெல்லை அருகே உள்ள திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் மலைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் அவர்கள் சிக்கிக்கொண்டு கரை வரமுடியாமல் தவித்தனர். இதை பார்த்த அப்பகுதியினர் திருக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications