உல்மர்-முதலில் விஷம்..பின்னர் கழுத்து நெரிப்பு
லண்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மருக்கு முதலில் விஷம் கொடுத்து மயக்கமடையச் செய்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாப் உல்மர் கடந்த மாதம் ஜமைக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜமைக்கா போலீசார் விசாரணை நடத்தியதில் சூதாட்டக்காரர்களுக்கு உல்மர் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
![]() |
இதையடுத்து ஜமைக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் உல்மரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என ஜமைக்கா போலீசார் உறுதியாக கூறினார்.
இந் நிலையில் உல்மர் முதலில் விஷம் கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை கொலை செய்யப்பட்டுள்ளர் என லண்டலில் வெளியாகும் த சன்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இத்தகவல் ஜமைக்கா போலீஸாருக்கு நெருக்கிய தொடர்புடைய நபர் மூலம் கிடைத்ததாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.
இதற்கிடையில் பிரிட்டனிலிருந்து விசாரணைக்காக ஜமைக்கா வந்துள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணையை முடித்து விட்டு இந்த வாரம் பிரிட்டன் திரும்பவுள்ளனர். அவர்களது அறிக்கை வெளிவந்தால் இந்த கொலை வழக்கின் முடிச்சுகள் அவிழும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்













Click it and Unblock the Notifications