பிறமலைக் கள்ளர்-மூமுக போராட்டம்: ஜெ ஆதரவு
சென்னை:ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறமலைக் கள்ளர் குடும்பத்தினருக்கு உதவித் தொகை தரக் கோரி மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ளும் என அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
1920ம் ஆண்டு கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி ஆங்கிலேய காவல் துறையினரால் 17 பிறமலைக் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு தியாகிகள் உதவித் தொகை தரவேண்டும் என்றும், இத்துயர சம்பவம் நடைபெற்ற பெருங்காமநல்லூர் என்ற இடத்தை வரலாற்று சிறப்பு மிக்க இடமாக மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வேகு நாட்களாக இருந்து வருகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தோழமைக் கட்சியான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் மதுரையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதற்கு அதிமுக முழு ஆதரவு கொடுக்கும், மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக சார்பில் துரை.கோவிந்தராஜன், ஆர்பி. உதயகுமார், தங்க தமிழ்செல்வன் எம்பி, ராஜன் செல்லப்பா, ஜெயராமன், துரைராஜ், போஸ் எம்எல்ஏ, மகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications