மனமகிழ் மன்றத்தில் ஆபாச நடனம்: 6 இளம் பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மனமகிழ் மன்றத்தில் ஆபாச நடனமாடிய 6 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களிலும், கிளப் ஆபாச நடனங்கள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மனமகிழ் மன்றம் ஒன்றில் நள்ளிரவில் ஆபாச நடனம் நடைபெற்று வருவது தெரியவந்தது.
![]() |
இதையடுத்து போலீஸார் அங்கு அதிரடி சோதனை நடத்தி அரை குறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த அம்மு (18), சொர்ணா (20), வினு (20), கீதா (22), மீனா (27), அனு (28) ஆகிய பெண்களை கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன் அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீஸார் சோதனை நடத்தி அங்கு ஆபாச நடனத்தில் ஈடுபட்ட 10 பெண்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!














Click it and Unblock the Notifications