இன்று இங்கிலாந்து, தெ. ஆப்பிரிக்கா மோதல்
பிரிட்ஜ்டவுன்:உலகக் கோப்பை போட்டில் இங்கிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் இன்று மோதவுள்ளன. இதில் எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.
உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன.
![]() |
இலங்கை அணியும் அரையிறுதிக்கு ஏறத்தாழ தகுதி பெற்று விட்டது.
இப்போது 4வதாக எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
இன்றைய போட்டி தான் தென் ஆப்பிரிக்காவுக்கு சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி. இதில் வென்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உண்டு.
![]() |
ஆனால் இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டி பாக்கியுள்ளது.
இப்போது தென் ஆப்பிரிக்கா 6 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 4 புள்ளிகளுடனும் உள்ளன. இன்றைய போட்டியில் இங்கிலாந்து வென்று விட்டால் தென் ஆப்பிரிக்காவும் இங்கிலாந்து தலா 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும்.
அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையே ரன் விகிதத்தை பெறுத்தே அரையிறுதிக்கு எந்த அணி இடம் பெறும் என்று கூற முடியும்.
மாறாக தென் ஆப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?














Click it and Unblock the Notifications