ரயில்-பஸ் மோதல்: நாங்களா பொறுப்பு??
சென்னை:காஞ்சிபுரத்தில் நடந்த ரயில்-பஸ் மோதல் போன்ற விபத்துற்கு எல்லாம் ரயில்வே நிர்வாகம் பொறுப்பாக முடியாது என தென்னக ரயில்வே உதவிப் பொது மேலாளர் ராமநாதன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆளில்லா லெவல் கிராங்சிங்குகளில் 1,100 உள்ளன. இதில் தற்போது 40 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற லெவல் கிராங்சில் ஒரு நாளைக்கு 6,000 வாகனங்கள் கடந்தால் மட்டுமே தானியங்கி கேட் அமைக்க முடியும்.
விபத்து நடந்த லெவல் கிராங்சிங்கில் 100க்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே செல்வதால் தானியங்கி கேட் அமைக்க முடியாது.
பொதுமக்கள் இது போன்ற தண்டவாளங்களை கடக்கும்போது கவனத்துடன் செயல்பட்டாலே விபத்துகளை தவிர்க்கலாம். ரயில் வந்துக் கொண்டிருக்கும்போது தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதால்தான் விபத்து நடக்கிறது.
இதற்கெல்லாம் ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications