இலங்கை - அயர்லாந்து இன்று மோதல்
கிரெனடா: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ஆட்டத்தில் இன்று இலங்கையும், அயர்லாந்தும் மோதவுள்ளன.
உலகக் கோப்பைப் போட்டியில் சாதாரண அணிகளாக கருதப்பட்ட அயர்லாந்தும், வங்கதேசமும் மிகப் பெரிய அணிகளை சர்வ சாதாரணமாக வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
பாகிஸ்தான், வங்கேதச அணிகளை அயர்லாந்து வீழ்த்தி அசத்தியது. வங்கதேசமோ, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு வலுவான அணிகளை வீழ்த்தி பயமுறுத்தியது.
இந்த நிலையில் அயர்லாந்து அணியுடன் இன்று இலங்கை விளையாடவுள்ளது. கிரெனடாவில் நடைபெறவுள்ள இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலுவான அணிகளிடம் கூட சற்றும் தடுமாறாமல், பயப்படாமல் தைரியமாக விளையாடி வருகிறது அயர்லாந்து. வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட துணிச்சலுடன் முயற்சிக்கிறது அயர்லாந்து. இன்றைய போட்டியிலும் அந்த அணி வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என்று கேப்டன் ஜான்ஸ்டன் கூறியுள்ளார்.
எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் இலங்கை அணியையும் வெல்ல முடியும் என்றும் ஜான்ஸ்டன் படு நம்பிக்கையாக கூறுகிறார்.
இன்றைய போட்டியில் இலங்கை எளிதாக வெல்லுமா அல்லது சிரமப்பட்டு வெற்றியை சுவைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications