மேட்டூர்: கொளத்தூர் மணி உள்பட 300 பேர் கைது
மேட்டூர்:மேட்டூரில் போலீஸாரின் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் கொளத்தூர் மணி உள்பட 300 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மேட்டூர் அருகேயுள்ள ராம் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ளூர் பிரமுகர்களுக்கு வேலை கொடுக்க கோரியும், தொழிற்சாலையினுள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அணல் மின் நிலையத்தை நிறுத்த கோரியும், தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதை தடுக்க கோரியும் மேட்டூர் விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டூர் போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. போலீஸாரின் தடையை மீறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் கொளத்தூர் மணி உள்பட 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications