யுஎஸ் துப்பாக்கி சூடு-மும்பை மாணவியும் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்கடன்: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் மும்பை சேர்ந்த மினாள் பாஞ்சல் என்ற மாணவியும் பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
அமெரிக்கா வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் தென் கொரியா மாணவர் துப்பாக்கியால் சுட்டத்தில் 32 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்குப் பின் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த குஜராத்தை சேர்ந்த மினாள் பாஞ்சல் என்ற மாணவி காணாமல் போனார். அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது.
இந் நிலையில் அவரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்த மினாள் தனது தாயாருடன் மும்பையில் வசித்து வந்தார். குஜராத்தை சேர்ந்தவரான இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார்.
கல்லூரி அடையாள அட்டையை அணியாததால் மினால் பற்றிய தகவல் வெளியாக காலம் பிடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பல்கலைக்கழகத்தில கட்டிடக் கலையில் முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயின்று வந்தார் மினாள் 26 வயதே ஆனவர். இங்கு வந்து 8 மாதங்கள் ஆகிறது.
More From
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்













Click it and Unblock the Notifications