காவல் நிலையத்தில் கள்ளக்காதல் மோதல்2 ஆயுதப் படை போலீஸார் சஸ்பெண்ட்
சென்னை: கள்ளக்காதல் விவகாரம் ெதாடர்பாக காவல் நிலையத்தில் வைத்து கிரிக்கெட் பேட்டால் அடித்துக் ெகாண்ட இரு ஆயுதப் படைக் காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கோகிலா என்ற பெண் காவலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கோகிலாவுக்கும், சென்னை ஆயுதப் படையைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி எஸ்.எம்.எஸ். மூலம் கள்ளக்காதலை பரிமாறிக் ெகாண்டனர்.
ரமேஷுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கோகிலாவையும், ராஜேஷையும் அவர் கண்டித்தார். இதுெதாடர்பாக ரமேஷுக்கும், ராஜேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந் நிலையில், ராஜேஷ் திருத்தனி காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கே ரமேஷுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவரும் கிரிக்கெட் பேட்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் காவல் நிலையமே நாறிப் ேபானது.
திருத்தணி போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தருமாறு மாவட்ட எஸ்பி ராஜேந்திரன் திருத்தணி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் ெசய்தார் திருத்தணி இன்ஸ்ெபக்டர். அதன் அடிப்படையில் ரமேஷூம், ராஜேஷூம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications