லோகநாதன்-கோவை கல்லூரியில் கண்ணீர் அஞ்சலி
கோவை:அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பலியான பேராசிரியர் லோகநாதனுக்கு கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. லோகநாதன் இந்தக் கல்லூரியிலும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் லோகநாதன் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் 1976ம் ஆண்டு பி.இ. சிவில் என்ஜீனியரிங் பட்டப்படிப்பை படித்தவர். அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் மறைந்த தங்களது முன்னாள் மாணவருக்கு பி.எஸ்.ஜி. கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் இரங்கல் கூட்டம் நடத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கல்லூரி முதல்வர் ருத்ரமூர்த்தி, சிவில் என்ஜீனியரிங் பிரிவு தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்து ெகாண்டு 2 நிமிடம் மெளன அஞ்சலி ெசலுத்தினர்.
பேராசிரியர் லோகநாதன் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் திறம்பட விளங்கியவர் என்று முதல்வர் ருத்ரமூர்த்தி பாராட்டினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications