மினால் உடலும் அமெரிக்காவிலேயே அடக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த இந்திய மாணவி மினால் பன்சாலின் உடலும் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.
விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் தென் கொரிய மாணவர் சோ சியூங் ஹூ நடத்திய துப்பாக்கி சூட்டில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதனும், குஜராத்தை சேர்ந்த மாணவி மினால் பன்சாலும் அடங்குவர்.
மினால், மும்பையில் உள்ள ரிஸ்வி கட்டடக் கலைக் கல்லூரியில் ப.ஆர்க் படித்தவர். மேல் படிப்புக்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில சேர்ந்தார்.
மினால் பன்சாலின் தாயார் தற்போது அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவரது மூத்த மகள் நியூ ஜெர்சியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரைப் பார்க்க வந்த இடத்தில் தனது இளைய மகளைப் பறிகொடுத்துள்ளார் மினாலின் தாயார். மினாலுக்குத் தந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மினாலின் உடல் நாளை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சனிக்கிழமை அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications