பெண் கடத்தல் பாஜக எம்பி-ஆய்வுக்குள்ளாகும்எம்.பிக்களின் வெளிநாட்டு பயணங்கள்
டெல்லி:மனைவி பெயரில் வேறு பெண்ணை வெளிநாட்டுக்கு கடத்த முயன்று பாஜக எம்.பி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எம்.பிக்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றது குறித்து விரிவாக ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா நேற்று முன்தினம் காலை டெல்லி விமான நிலையத்தில் மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ெபண்ணுடன் கனடாவுக்கு செல்ல முயன்று பிடிபட்டார். அவர்களுடன் போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற ஒரு சிறுவனும் பிடிபட்டான்.
மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் கத்தாராவை 11 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸுக்கு டெல்லி கூடுதல் மெட்ரோபாலிடன் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
கத்தாராவுடன் போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற பெண் பரம்ஜீத் கவுருக்கு 5 நாள் காவல் கொடுக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் வெளிநாடுளுக்கு ஆட்களைக் கடத்தும் கும்பலுடன் கத்தாராவுக்கு ெதாடர்பு இருப்பது ெதரிய வந்துள்ளது. இதற்கு முன்பு பலரைக் கடத்தியுள்ள கத்தாரா, ஏராளமான போலி பாஸ்ேபார்ட்டுகளையும் வைத்துள்ளாராம்.
அவரைப் போலவே மேலும் சில எம்.பிக்களும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அனைத்து எம்.பிக்களின் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தீவிரமாக ஆராய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications