காவிரி: கேரளாவும் உச்சநீதிமன்றம் செல்கிறது
திருவனந்தபுரம்: கர்நாடகத்தைத் ெதாடர்ந்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யத் திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில், முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இதுதொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன், இக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்வது என்றும், தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்க நடுவர் மன்றத்திடம் மனு தாக்கல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
காவிரி மொத்த நீரில் கேரளாவின் பங்களிப்பு 147 டிஎம்சியாக இருக்கும்போது, நடுவர் மன்றம் 30 டிஎம்சி நீரை மட்டும் வழங்கியது கேரளாவிற்கு எதிரானது.
உபரி நீரை மற்ற மாநிலங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளும் என்பதை நடுவர் மன்றம் தெளிவாக கூறவில்லை. உச்சநீதிமன்றம் கூறிய பின்னும் முக்காலி திட்டம் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட படவில்லை என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications