ரஜினி, கமல் பட விசிடிக்கு தடை
சென்னை: சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோர் நடித்த 100 படங்களை விசிடியில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 1998ம் வருடம், ஓ.கே.பிலிம்ஸ் உரிமையாளர் மணியிடமிருந்து 100 படங்களுக்கான விசிடி தயாரிக்கும் உரிமையை வாங்கியுள்ளேன். இதற்காக பெரும் தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளேன்.இந்த படங்களின் நெகட்டிவ் மற்றும் காப்பி ரைட் உரிமையும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் சிவாஜி நடித்த மனோகரா, ரஜினி நடித்த பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல், விஜயகாந்த் நடித்த தெற்கத்தி கள்ளன், ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுகாரன் போன்ற படங்களும் அடங்கும்.
ஜெமினி லேப், விஜயா லேப், ஏவிஎம் லேப் ஆகியவை இதை உறுதி செய்து உரிமம் வழங்கியுள்ளன.
இந்த நிலையில் மாடர்ன் சினிமா பங்குதாரர் ஜெகநாதன் என்பவர் எனக்கு தெரியாமல் இந்த படங்களின் விசிடிக்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், 100 படங்களின் விசிடிக்களை வெளியிட தடை விதித்து, வழக்கை வரும் ஜூன் 11ம் தேதி வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications