2 நாட்களில் ரூ.1,600 கோடி தங்கம் விற்பனை
சென்னை:தமிழகத்தில் அட்சய திரிதியையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் 20 டன் தங்கம் அதாவது ரூ.1600 கோடி மதிப்புள்ள தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சிய திரிதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் வளம் பெருகும் என்ற நம்பிக்கை கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு அட்சயதிரிதியை 2 நாட்களுக்கு நீடித்தது. வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்த இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனை படு சூடாக இருந்தது.
நகைக் கடைகளில் மட்டுமல்லாது இந்த ஆண்டு முதல் முறையாக பல வங்கிகளில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன.
அட்சய திரிதியை விற்பனை மட்டும் 20 டன் தங்கம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1600 கோடி அளவிலான தங்கம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது 25 சதவீதம் அதிகம் எனக் கூறப்படுகிறது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications