கடத்தப்பட்ட தமிழக என்ஜீனியர் பத்திரமாக மீட்பு
கடலூர்:நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக என்ஜீனியர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். சிவில் என்ஜீனியரான ராமச்சந்திரன் நைஜீரியாவில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் சிலர் கடத்திச் சென்றுவிட்டனர்.
இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ராமச்சந்திரனை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு அவர்கள் தந்திகள் அனுப்பினர்.
இந்த நிலையில், ராமச்சந்திரனை மீட்க இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராமச்சந்திரன் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனம், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட ராமச்சந்திரன் நேற்று தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசினார். தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ராமச்சந்திரன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications