பி.எஸ்.எல்.வி.-சி8 நாளை ஏவப்படுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னைவர்த்தக ரீதியிலான முதலாவது முழுமையான பி.எஸ்.எல்.வி- சி 8 ராக்கெட் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. வரிசையில் இது 11வது பயணம். நாளை ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. -சி 8 ராக்கெட்டில் இத்தாலியின் ஏஜில் செயற்கைக்கோளும், இஸ்ரோவின் ஏவியானிக்ஸ் கருவியும் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.
![]() |
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்திலிருந்து நாளை 3.30மணிக்கு பி.எஸ்.எல்.வி. -சி8 விண்ணில் ஏவப்படவுள்ளது.
இற்கான கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமாக போய்க் கொண்டிருப்பதாகவும் திட்டமிட்டபடி நாளை மாலை பி.எஸ்.எல்.வி விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள இத்தாலிய செயற்கைக்கோளின் எடை 352 கிலோ ஆகும். இஸ்ரோ அனுப்பும் மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ் கருவியின் எடை 185 கிலோவாகும்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications