80 ஆண்டு கோவில் இடிப்பு-நாகையில் பரபரப்பு
நாகப்பட்டனம்:நாகப்பட்டனம் மாவட்டம் ஆத்தூர் அருகே 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை சில விஷமிகள் பொக்லைன் இயந்திரத்தை வைத்து தரைமாக்கிய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே மாத்தூர் ரோடு சந்திப்பில், உத்திராபதியார் கோவில் என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவில் கிட்டத்தட்ட 80 ஆண்டுளாக இங்கு உள்ளதாம்.
புத்திர பாக்கியம் வேண்டுவோர் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருவர். மார்கழி மாதத்தில் இங்கு பத்து நாள் விழா நடைபெறும்.
இந்த நிலையில் இன்று காலை கோவில் இருந்த இடத்தில் வெறும் சம தளம் மட்டுமே இருந்ததைப் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவு சிலர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து கோவிலை தரைமட்டமாக்கி விட்டு, இடிபாடுகளையும் கூடவே அள்ளிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இந்த செயலை யார் செய்தது என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications