பாஜக எம்பிக்கு செக்ஸ் கும்பலுடன் தொடர்பு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:குஜராத் மாநில பாஜக எம்பி கத்தாராவுக்கு செக்ஸ் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தோகப்படுகிறார்கள்.
![]() |
பாபுபாய் கத்தாரா சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் பாஸ்போர்ட்டை பயன் படுத்தி வேறு ஒரு பெண்ணை கனடாவுக்கு அழைத்து செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
இவரது சூட்கேஸை பரிசோதித்தபோது செக்ஸ் ஊக்கம் தரும் மருந்துகள் இருந்தன.
இந் நிலையலில் கத்தாரா வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 12 போலி பாஸ்போர்ட்டுகள் சிக்கின. மேலும் அவரது வீட்டில் வயாகரா மாத்திரைகளும், ஏராளமான ஆபாச சிடிக்களும் சிக்கின.
இதுவரை பல பெண்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ள கத்தாராவுக்கு செக்ஸ் கும்பல்களுக்கும் தொடர்பு இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்













Click it and Unblock the Notifications