2 ஆசிரியர் பயிற்சி மாணவிகள் தற்கொலை:பள்ளி நிர்வாகிகள் - வார்டன் தலைமறைவு
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்தப் பள்ளியின் நிர்வாகிகளும், வார்டனும் தலைமறைவாகி விட்டனர்.
திருப்பத்தூரில் உள்ள தனியார் அசிரியர் பயிற்சி நிறுவனத்தில், ெபரம்பலூரைச் ேசர்ந்த ஷீபா, கிருஷ்ணகிரியைச் ேசர்ந்த ஷோபா மேரி ஆகிய இருவரும் படித்து வந்தனர்.
இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சக மாணவிகள் விடுதி காப்பாளர் ஜில்டாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஜில்டா தலைமை நிர்வாகி ஜாஸ்மினிடம் இதுகுறித்து தகவல் கொடுத்தார்.
இதையடுத்து நிர்வாகம் இரு மாணவிகளின் பெற்றோர்களையும் வரவழைத்து அவர்களிடம் மாணவிகளை வேறு விடுதியில் சேர்க்குமாறு கூறினார்கள்.
இதனால் மனமுடைந்த இருவரும் திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து இரு மாணவிகளையும் தற்கொலை செய்து ெகாள்ளத் தூண்டியதாக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஜாஸ்மின், முதல்வர் மைக்கேல், விடுதி காப்பாளர் ஜில்டா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதை அறிந்த மூவரும் தலைமறைவாகி விட்டனர். மூவரையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications