ஹசீனா நாடு திரும்ப வங்கதேசம் தடை
Subscribe to Oneindia Tamil
லண்டன்:முன்னாள் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தாய்நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
![]() |
லண்டன் சென்ற ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டுக்குள் நுழைய அந் நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. இதனால் வங்கதேசம் செல்லும் விமானத்தில் ஏற வந்த அவர் இறக்கிவிடப்பட்டார்.
இதுகுறித்து பிரிட்டிஷ் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,
லண்டனிருந்து வங்க தேசத்திற்கு செல்ல முன்னாள் பிரதமர் ஹசீனாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசு இந்த தடையை விதிக்கவில்லை. அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர். அதனால் அவர் இங்கிருந்து அவர் தாய்நாடு செல்ல நாங்கள் தடை விதிக்க முடியாது என்றார்.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரிகள் கூறுகையில்,
வங்காள தேசத்திற்கும் வரும் அனைத்து விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வங்க தேசத்திடமிருந்து எங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் செல்ல நாங்கள் அனுமதிக்கவில்லை என்றார்.
இந்தத் தடையால் ஷேக் ஹசீனா லண்டனில் தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications