வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி8
சென்னை:இத்தாலிய செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி8 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய ராக்கெட் துறையில் இன்று மிகவும் முக்கியமான நாளாகும். வர்த்தக ரீதியில் முதல் முதலாக இன்று பி.எஸ்.எல்.வி. சி8 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இத்தாலியின் ஏஜைல் செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோவின் அட்வான்ஸ்ட் மாட்யூல் ஆகியவற்றை சுமந்து கொண்டு பயணத்திற்குத் தயாராக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் பி.எஸ்.எல்.வி சி8 நிலை நிறுத்தப்பட்டது.
![]() |
நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு கவுண்ட்டவுன் தொடங்கியது. இன்று மாலை 3.30மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி 8 விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி பி.எஸ்.எல்.வி. சி8 விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதையடுத்து விஞ்ஞானிகள் அனைவரும் ஆரவாரத்தோடு கைகளைத் தட்டியும், கட்டிப் பிடித்தும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
ராக்கெட்டில் இருந்த இரு செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி அவற்றுக்குரிய புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டன.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!













Click it and Unblock the Notifications